பாரம்பரியஉணவுமுறைகள்,விவசாயம்,ஒவ்வொரு மாதம் வரும் பண்டிகைகள் போன்றவை இன்றைய தலைமுறையினர் அறியாதது.கூட்டு குடும்பத்தில் இருந்தால் பாட்டி,தாத்தா,கதை சொல்வது போல் பேர குழந்தைகளுக்கு சொல்வார்கள்.பணி நிமித்தம் பிள்ளைகள் பல்லாயிரக்கணக்கான மைல் கடந்து இருக்கிறார்கள்.அதனால் கூட்டு குடும்ப அமைப்பு இல்லாமல் போய் விட்டது.நம் பழக்க வழக்கங்களை தமிழ்மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாள் மனதில் ஓடியது. அந்த எண்ணமே இந்த புத்தகத்தை எ