Share this book with your friends

Vaanoli / வானொலி

Author Name: V. S. Roma | Format: Paperback | Genre : History & Politics | Other Details

வானொலி

வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த நாள்: ஏப்.25-1874

மார்க்கோனி 1874-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ல் இத்தாலிய நாட்டில் பொலொனா நகரில் பிறந்தவர்.

மார்க்கோனி என்ற குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை எனப்படுபவர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை மற்றும் மார்க்கோனி விதி ஆகியவற்றை உருவாக்கியவர்.
 பிப்ரவரி13-ந்தேதி உலக வானொலி தினம். வானொலி தேனொலியாய் நம் அன்றாட வாழ்வில் என்றும் நீக்கமற நீடித்திருக்கும் மின்னணு ஊடகம்!

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 175

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வி.எஸ்.ரோமா

நான்,

கோவை திலகரோமா,

ரோமா என்கிற புனைபெயரில்  எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும் மற்றும் யூடியூபராகவும் பணியாற்றி வருகிறேன். மேலும்  நான் யூடியூப் மூலம் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லி வருகிறேன். ஒரு வயதான நபராக  என் வாழ்க்கையைத்  தொடங்கி, எனது கடந்த கால தனிப்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றியுடன்
ரோமா

Read More...

Achievements

+10 more
View All