Share this book with your friends

VERKALIN KANNEER / வேர்களின் கண்ணீர்

Author Name: RAVI KANNAPPAN | Format: Paperback | Genre : Families & Relationships | Other Details

பிள்ளைகளின் துரோகத்தை நினைக்க நினைக்க எங்களுக்கு எங்கள் மீதே கோபம் அதிகமாகியது. பிள்ளைகளிடம் இவ்வாறு ஏமாந்து ஊராரின் ஏளனத்துக்கு ஆளாகி நிற்கிறோமே என்ற வேதனை அதிகமானது. பிள்ளைகளுக்கு எவ்வாறேனும் புத்தி புகட்ட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அச்செயல் எங்களுக்கு மட்டுமல்லாமல் எங்களைப் போன்று பிள்ளைகளிடம் ஏற்கனவே ஏமாந்துள்ள பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் வயதாகி ஏமாற உள்ள பெற்றோர்களுக்கும் உதவும் வகையில் இருக்கவேண்டும் என்றும் கருதினேன்.
என்ன செய்வது என்பது குறித்து யோசித்தேன். ஒரு நாள் ஒரு எண்ணம் உருவாயிற்று.....?

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ரவி கண்ணப்பன்

ரவி கண்ணப்பன் வேதியியலில் முதுகலை பட்டம் பெற்றவர். பொதுத்துறை மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர். தற்பொழுது ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். 
இவரின் முதல் நூல் – "வல்லமை சேர்"

 

 

Read More...

Achievements