Share this book with your friends

Yathrigan / யாத்ரீகன்

Author Name: Kava Kamz | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

மனிதனின் வாழ்க்கையில் தேடல் இன்றியமையாதது. பணமுள்ளவன் ஆரோக்கியத்தைத் தேடுகிறான். ஆரோக்கியமானவன் பதவியைத் தேடுகிறான். பதவியில் உள்ளவன் பணத்தைத் தேடுகிறான். இவை அனைத்தும் உள்ளவன் நிம்மதியைத் தேடுகிறான். யாத்ரீகன், தன் காதலைத் தொலைத்துவிட்டு தேடி அலையும் ஒரு யாத்ரீகனின் கதை. வழியில் அவன் கற்றுக் கொள்ளும் பாடங்கள், சந்திக்கும் மனிதர்கள், அவர்கள் இவனது வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அவனது மனிதத்தைப் புனிதமாக்குகின்றன. வாருங்கள், யாத்ரீகனுடன் ஒரு யாத்திரை செல்வோம்.

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கவா கம்ஸ்

கவா கம்ஸ் அவர்களின் முதல் நாவல் 'ப்ராஜக்ட் ஃ' 'ழகரம்' திரைப்படமாகத் தழுவப்பட்டு பலரது பாராட்டையும் பெற்றது. இது அவரது இரண்டாவது நாவலாகும். இந்நாவலின் திரைப்பட உரிமையும் அதே இயக்குனரால் பெறப்பட்டு விரைவில் திரையாக்கப்பட இருக்கிறது.

Read More...

Achievements

+2 more
View All