Share this book with your friends

Yedho Oru Nadhiyil / ஏதோ ஒரு நதியில்

Author Name: Muthulakshmi Ragavan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கெளதம் டெக்ஸ்டைல் மில்லுக்குச் சொந்தக்காரன். அவன் திருமணம் செய்துகொண்ட பூஜாவுக்கு அவள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அகர்வால் மூலமாக பிரச்னைகள் வருகிறது. சிறு தீ நெருப்பாக பற்றி கெளதம் - பூஜா வாழ்வை புரட்டியெடுக்கிறது. ஊடலும் காதலும் வென்றதா தோற்றதா என்பதைச் சொல்லும் காதல் கதை இது.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முத்துலட்சுமி ராகவன்

மறைந்த முத்துலட்சுமி ராகவன் ( எம்ஆர் என்று அழைக்கப்படுகிறார்) தன்னுடைய முதல் நாவலை எழுதத் தொடங்கியது 2009-ல்தான். மிகக் குறுகிய காலகட்டத்தில் கிட்டத்தட்ட 200 நாவல்கள் எழுதினார். தன் அண்ணனின் இழப்பைத் தாங்க முடியாமல் தவித்தபோது கணவரின் யோசனையைக் கேட்டு எழுத ஆரம்பித்தவர் இவர்.

 

Read More...

Achievements