‘ஹாசினி’க்குத் திருமணப் பேச்சு நடக்கிறது. வீட்டில் ஹாசினி குடும்பத்தார், மணமகன் ஜெயந்த் வீட்டார் ஹாசினியின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். மதியம் 1 மணிக்குள் வருவதாகச் சொன்னவள் 3 மணி ஆகியும் வரவில்லை. கவலை சூழ்கிறது. ரோட்டில் மயங்கி விழும் ஹாசினியின் நடவடிக்கை அதற்குப் பிறகு மாறுகிறது. என்னவாகிறது குடும்பம் என்பதுதான் கதை.