என் பெயர் திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி. நான் 38 ஆண்சுகளாக த்மிழாசிரியையாகப் பணியாற்றிவருகின்றேன். தமிழ் மொழியில் பல நூல்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என்பதே என் விருப்பம், அதற்கு இந்த தளம் எனக்கு பெரிதும் உதவிபுரிகின்றது. அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.