இருப்பதில் சந்தோஷமாக அமைதியாக வாழ்வது நிம்மதி.
இருப்பதில் சந்தோஷமாக இருந்தாலே நிம்மதி.
இருப்பதில் சந்தோசமாக இல்லாமல் இல்லாததை வேண்டி நினைப்பதால் நிம்மதி தொலைகிறது.
இல்லாததை விட்டுவிட்டு இருப்பதில் சந்தோஷமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள் நிம்மதியாக இருக்கும்