Share this book with your friends

Nyabaga Shakthiyai Athikarikka / ஞாபகசக்தியை அதிகரிக்க

Author Name: V. S. Roma | Format: Hardcover | Genre : Self-Help | Other Details

ஞாபகசக்தி குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இருந்தாலும், உணவுகளின் மூலமேகூட நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என்பது உண்மை.

ஞாபகசக்தி குறைவாக இருப்பவர்கள் ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி பழம், தக்காளி, முலாம் பழம், பேரீச்சம்பழம், காரட், அன்னாசி, காலி பிளவர், முட்டை கோஸ், பசலைக் கீரை, கொத்துமல்லி, வல்லாரை, முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, பச்சைப் பட்டாணி, பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை, பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ், சோயா எண்ணெய், பால், தயிர், அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகள் புதிய ரத்தச் செல்கள் உருவாகவும் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றன.

பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ் போன்றவற்றை அதிக அளவு உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நம் உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற உப்பு வகைகளைச் சமன் செய்து உடலைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

தேனில் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும்  அதிகரிக்கும்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

வி.எஸ்.ரோமா

கோவை திலகரோமாவாகிய நான் ரோமா என்கிற எனது வருமொழிப் பெயரில் எழுத்தாளராகவும், தொகுப்பாளராகவும், யூடியூப்பராகவும் இயங்குகிறேன். யூடியூப் வழியாக குழந்தைகளுக்கு கதை சொல்லி வருகிறேன். முதியோர் வாழ்வைத் தொடங்கும் நான் எனது தனிமனித அனுபவங்களை உங்கள் முன்னால் விதைக்கிறேன். 

நன்றியுடன்
ரோமா

Read More...

Achievements

+9 more
View All