You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palவாழ்க்கையை அலங்கரிப்பவை கவிதைகள் .
அவை இல்லாத இடமே இல்லை . மனித மனம் நுழையும் இடம் எல்லாமே கவிதையின் அட்சையப் பாத்திரங்களே .
அனால் இவை அன்றாட வாழ்க்கையின் அவசரத்தில் புலப்படுவதில்லை . அப்படி மறைந்து போன ஒரு தருணத்தில் கவித்திருடன் அவதரித்தான். ஒளிந்து கொண்டிருந்த கவிதைகளைத் திருடி, தன் இன்பப் பெட்டகத்தில் நிரப்பப் புறப்பட்டான்.
அவன் திருடிய கவிதைகளில் ஒரு சில இவை .
நீங்களும் திருடிக் கொள்ளுங்கள் !
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.
கவித்திருடன்
கவித்திருடன்:
இதுவரைத் திருடப் படாதக் கவிதைகளைத் திருடுபவன் .
சென்னையில் வசிக்கிறான் , நாகர்கோயிலில் பிறந்தவன் .
இரவில் கவிதைகளுக்காய் ஏங்கும் மனங்களுக்குக் கவிதைகளைத் திருடிக் கொடுக்கும் பணி செய்கிறான் . பகலில் கணினிப் பொறியாளனாய்ப் பணி புரிகிறான்.காவலர் கண்ணில் படாமல் இன்னும் பல திருடல்களை நிறைவேற்றுவேன் என்று உறுதி பூண்டுள்ளான் .
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.