Share this book with your friends

தேவபக்தியும், அவபக்தியும்! Godliness & Ungodliness!

Author Name: டேவிட் லிவிங்ஸ்டன். ஜெ | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details
தேவபக்தியும் அவபக்தியும் என்கிற இச்சிறு புத்தகம் உண்மையான தேவபக்தி எது என்றும் அவபக்தி எது என்றும் அறிந்துகெள்ள உதவும் ஒரு கருவியாகும். இது யாவரும் எளிதில் புாிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆதிகாலம் முதல் தேவபக்தியும் அவபக்தியும் எப்படி மனிதனுக்குள் வந்தது என்றும், அவபக்தியை நீக்கி தேவபக்தியை நிலைநாட்ட கடவள் என்னவெல்லாம் செய்தாா் என்றும் இச்சிறு புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவரும் நிச்சயமாக தேவபக்தியுள்ள சந்ததியாக, பக்தி நிறைந்தவா்களாக வாழ்வாா்களென நான் நம்புகிறேன்.
Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

டேவிட் லிவிங்ஸ்டன். ஜெ

மாணவா்கள் மத்தியில் விாிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் இவா், பகுதி நேரமாகத் தேவனுடய ஊழியத்தைச் செய்துவருகிறாா். சபை ஆராதனைகளிலும், சிறு கூட்டங்களிலும் தேவன் இவரை மிகவும் பயன்படுத்தி வருகிறாா். சுவிசேஷ‌கராகவும், போதகராகவும் ஊழியம் செய்துவரும் இவா் பல கைப்பிரதிகளையும், சில சிறுபுத்தகங்களையும் வெளியிட்டுள்ளாா்.
Read More...

Achievements

+7 more
View All