Share this book with your friends

அவளின் நண்பர்கள் சிறுகதைத் தொகுப்பு

Author Name: ந.சிவா | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details
நாம் வாழும் இந்த சூழலில் நம் கண்முன்னே பல நிகழ்வுகள் நடக்கும். அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒண்டிற்கும் மேற்பட்ட கோணங்கள் உண்டு. ஆனால் நம்மால் அனைத்து கோணங்களில் இருந்தும் அதை காண முடியாது. ஒரு சில கோணங்களில் தவறாக தெரியும் அந்த நிகழ்வு மற்றொரு கோணத்தில் தனக்குள்ள நியாயத்தை கூறும். இப்படி சில கோணத்தை நாம் தவற விடும் பொழுது அந்த நிகழ்வின் உண்மை தன்மை நம் கண்ணிற்கு புலப்படுவதில்லை. இந்த சிறுகதைத் தொகுப்பில் ஒவ்வொரு கதையிலும் கவனிக்கப் படாத சில கோணங்கள் இருக்கும். அப்படி இருக்கும் பல கோணங்களை திகில் வடிவில் எழுத முற்பட்டுள்ளேன். நாம் எளிதாக கடந்து செல்லும் நிகழ்வின் ஆழத்தை எழுத முயற்சித்துள்ளேன். எல்லா கதைகளில் உள்ள நிகழ்வுகளும் நீங்கள் கேட்ட அல்லது எதிர்கொண்ட நிகழ்வாக இருக்கலாம்.
Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ந.சிவா

Sivakumar, Author of these stories is an Engineering Graduate. He has been interested in political and social issues and started writing articles since 2014. A Software Engineer by profession, Siva is keen on problems that influences considerable amount of individuals within a society.In terms of writing experience, he has already written seven articles on wide range of social issues.. All of his writings deals with serious issue with an engaging story line. He says "Be rational atleast in your domain.. That will make you unique". Siva did schooling in his native Sattur, a town located in downsouth of tamilnadu. Currently he lives in Chennai with his wife Selvi and child Aadhira. Other than profession and writings his main interests are movies and technology.
Read More...

Achievements

+3 more
View All