Share this book with your friends

மகிமையான கிறிஸ்தவ ஓட்டம்! Glorious Christian Race!

Author Name: DAVID LIVINGSTON J | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

"மகிமையான கிறிஸ்தவ ஓட்டம்" என்கிற இந்தப் புத்தகம் ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்தவ வாழ்க்கையில் கடந்து செல்லவேண்டிய படிகளான: மறுபடியும் பிறத்தல், சீஷா்களாயிருத்தல், மகிமையாய்ப் பிரகாசித்தல் போன்ற காாியங்களை விளக்குகிறது.  இதனை வாசிக்கும் ஒவ்வொருவரும் மறுபடியும் பிறந்த அனுபவமுள்ளவர்களாக¸ மறுரூபமாக்கப்பட்டவர்களாக¸ மகிமைப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வது எங்ஙனம் என அறிந்துகொள்ளலாம்.

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

DAVID LIVINGSTON J

"மகிமையான கிறிஸ்தவ ஓட்டம்" என்கிற இந்தப் புத்தகத்தை எழுதிய டேவிட் லிவிங்ஸ்டன் அவா்கள் பகுதி நேரமாகத் தேவனுடைய ஊழியத்தைச் செய்துவருகிறாா். மாணவா்கள் மத்தியில் கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்துவரும் இவா் சுவிசேஷம் அறிவித்தல் மற்றும் வேதவசனத்தைப் போதித்தல் போன்ற ஊழியங்களைச் செய்துவருகிறாா். இப்புத்தகம் இவரது இலக்கியப் பணியில் ஆறாவது படைப்பாகும்.

Read More...

Achievements

+7 more
View All