லெந்து நாட்கள் என்பது கிறிஸ்தவர்கள் அனைவரும் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலை குறித்து தியானிக்கும் அற்புதமான நாட்கள் ஆகும்.
இந்த புத்தகத்தில் 40 நாட்களுக்கும் தேவையான சிலுவை தியானங்கள் உள்ளன. சிலுவை தியானங்களினால் உண்டாகும் ஆசீர்வாதங்கள் ஏராளம் ஏராளம்.
ஆவிக்குரிய ஆசீர்வாதங்களாலும், உலக பிரகாரமான ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதிக்கப்பட இன்றே ஒரு புத்தகத்தை வாங்கி பயனடையுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு உண்டாவதாக!