Share this book with your friends

Aasarippuk Koodaram / ஆசாரிப்புக் கூடாரம்

Author Name: Mrs. Mary Jemima Thomas | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

"ஆசாரிப்புக் கூடாரம்" என்ற இந்த புத்தகம், கர்த்தரின் கட்டளையின்படி மோசே கட்டின ஆசாரிப்புக் கூடாரத்தை 360° பார்வையில் வடிவமைத்து உள்ளது. இந்த புத்தகத்தின் ஆழமான தியானத்தின்மேல் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த படைப்பு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

திருமதி. ஞா. மேரி ஜெமிமா தாமஸ்

திருமதி. ஜெமிமா தாமஸ் அவர்கள் சென்னை தாமஸ் மலையில் உள்ள தூய தோமா மேல்நிலையைப் பள்ளியில் 33 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்கள் "ஆசாரிப்புக் கூடாரம்" என்ற தலைப்பில் எழுதியிருக்கும் புத்தகம் கிறிஸ்தவ விசுவாசிகளின் வெற்றியுள்ள வாழ்க்கைக்கு பெரிதும் உதவியாயிருக்கும். இவர்களது கல்விப்பணியின் அனுபவம் இறைப்பணியிலும் தொடர வாழ்த்துக்கள்.

Read More...

Achievements