"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
சிறு வயதில் ஏற்படும் ஆழமான அன்பு , காதலாக மாறும் அருமையான பயணம். கிராம விழா, கூட்டு குடும்ப சூழல், தோள் கொடுக்கும் நண்பர்கள், கனவினை அடைய உதவும் வாழ்க்கை துணை என மனதிற்கு இனிமை சேர்க்கும் கதை.
வணக்கம், இவள், நந்தினி வெங்கடேசன். "ஆலோன் மகரி " என்னும் பெயரில் 2019 ஆம் ஆண்டில் இருந்து கதை எழுதி வருகிறேன். முதுகலை வணிக மேலாண்மை படித்த நான் எழுத்தின் மீது கொண்ட காதலால் அவ்வப்பொழுது கிறுக்கல்களாக கிறுக்கி வந்து , இப்போது கதை எழுதவும் தொடங்கி விட்டேன் . "தமிழ் " மீது கொண்ட பற்றும் இப்போது காதலாக மாறி வருகிறது . காதல் கொண்ட மனம் அமைதியாகுமா ? என் கையும் , பேனாவும் அதிகம் சந்தித்து கொண