You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஎன் புவி அணிந்த அணிகலன் தான் இவை யாதும். அவள் இட்ட பொட்டு முதல் அவள் அணிந்த காலனி வரை கவிதை சொல்லும். என் கவிதை கேட்கும்!! அவளை எனக்கு அழகாய் காட்டிய அவைகளுக்கு, நான் சமர்ப்பிக்கும் சிறிய பரிசு இது.
கவியாழன் (எ) ஶ்ரீ ராம் சித்தார்த்
கவியாழன்,
திருச்சி மாவட்டத்தில் சிறுநத்தம் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் . பெயர் மு. ஶ்ரீ ராம் சித்தார்த், ஓர் கவிதை காதலன். தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், இளங்கலை படித்துக் கொண்டிருக்கிறார். கவிதை மீது கொண்ட காதலால், படவரியில் கவியாழனின் கவிகள் @kaviyazhanin_kavigal என்ற தலைப்பில் கணக்கினை தொடங்கியுள்ளார். பின்பு புத்தகத்தில் மீது கொண்ட ஆர்வத்தால் புத்தகங்கள் எழுத தொடங்கியுள்ளார்
The items in your Cart will be deleted, click ok to proceed.