Share this book with your friends

Bachelor of Cricket (Tamil) / பேச்சுலர் ஆஃப் கிரிக்கெட்

Author Name: Shreedher Priyan | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

ஒரு நடுத்தர இளைஞனின்  வாழ்க்கைக் குறிப்பு

பிரண்ட் புட், பேக் புட், ஸ்கொயர் கட், லாஃப்ட், லைன் , லெங்க்த் , ஃபேஸ், பெளன்ஸ்....

கிரிக்கெட் உங்களுக்கு இவைகள் மட்டுமின்றி பலவற்றைக் கற்றுக்கொடுக்கும்

விளையாட்டு வீரனின் குணம், கடின உழைப்பு, ஒவ்வொரு வாய்ப்பின் மதிப்பு, கண்ணோட்டம் , விடாமுயற்சி,நிதானம், சகிப்புத்தன்மை, பாரபட்சம், சாதிவெறி...

இவைகளின் தாக்கத்திற்கு ஒரு 15 வயது மாணவன்  உள்ளாகும்போது  அவன் நிலை  எப்படியிருக்கும்?

தனக்கு எதிர்காலத்தில் கிரிக்கெட்டில் இடமில்லை என்பதை அவன் உணரும்போது  அவன் என்ன செய்வான் ?

கிரிக்கெட் வீரனாக ஒருவன் ஆடுகளத்திலிருந்து  , தான் கற்றுக்கொண்ட அனைத்தையும் கொண்டு, முற்றிலும் மாறுபட்ட மற்றும் திட்டமிடப்படாத ஒன்றை நோக்கி செல்லும் பயணம் இது.

அவன், தனது புதிய முயற்சியில் வெற்றிப் பெற்றானா அல்லது மீண்டும் (அவனுக்கு )ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதா ?

Read More...
Paperback
Paperback 270

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஸ்ரீதர் பிரியன்

Dr.N.ஸ்ரீதர்ப்ரியன், ஒரு சிறந்த மருத்துவர் மற்றும் நல்ல எழுத்தாளர். அவர் எழுதியுள்ள முதல் நாவல் சோழர்கள் பற்றிய கற்பனை கதை . " மர்ம முக்கோணங்கள்" என்று தமிழிலும் மற்றும்  "Coded Triangles" என ஆங்கில மொழியிலும் வெளிவந்து தமிழ் வாசகர்களை மிகவும் கவரச்செய்தது.
இவரது இரண்டாவது நாவல் " பேச்சுலர் ஆஃப் கிரிக்கெட்" அவருடைய மாணவ பருவத்தின் சுயசரிதை.இந் நாவல் தமிழ்,ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகிரது.அவரது எழுத்தும் கதைக்களமும் அனைவரின் மனதையும் தொடக்கூடியது.ஒரு சிறந்த மருத்துவராகவும் எழுத்தாளராகவும் பரிமளிக்க வேண்டுமென்பது இவரது லட்சியம்.
நாவலையும் அதற்கான  ட்ரையிலரையும்  மேம்பட்டதாக மாற்ற எடிட்டர்,ப்ரூஃப் ரீடர்,மொழி பெயர்ப்பாளர்,ட்ரைலருக்கான ஃப்ரொபஷபனல் மற்றும் டெக்னிக்கல் ஆர்டிஸ்ட்களுடன் வேலை செய்துள்ளார்.
இவர் தற்போது தஞ்சாவூரில் பணிபுரிந்து வருகிறார்.இவர் ஒரு சிறந்த கிடாரிஸ்ட்,குறும்பட இயக்குனர் மற்றும் புகைப்பட கலைஞர்.

Insta , Youtube - priyan666 
Fb , Linked in - Shreedher priyan
Twitter- 666priyan

Read More...

Achievements

+11 more
View All