Share this book with your friends

Dhuruva Nakshatram Part 1 : Swatantra Veer Savarkar / துருவ நட்சத்திரங்கள் பாகம் 1

Author Name: C R | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

இந்திய அரசியல் வானில் இரண்டே இரண்டு துருவங்கள்தான் உள்ளது
ஒன்று மேற்கத்திய சித்தாந்தங்கள் மற்றொன்று பாரத மண்ணில் இருந்து
தோன்றிய ஹிந்துத்துவ சித்தாந்தம்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட அனைத்து இயக்கங்களும் மேற்கத்திய
சித்தாந்தங்களை தாங்கி பிடிக்கும் வேளையில் இந்த மண்ணின் சித்தாந்தமாக
ஹிந்துத்துவ சித்தாந்தம் எழுந்து வந்தது. ஹிந்துத்துவ சித்தாந்தத்தை
வடிவமைத்த சிற்பி வீரசாவர்க்கர் ஆவார். இந்தியா கண்ட மாபெரும் சுதந்திர
போராட்ட வீரரான சாவர்க்கரின் ஹிந்துத்துவ சித்தாந்தத்தை பின்பற்றி
எழுந்து நின்ற இயக்கம்தான் RSS எனப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக
சங்கம். அதன் நிறுவனர் மற்றும் முதலாம் சர்சங்கசாலக் டாக்டர்
ஹெட்கேவார் மற்றும் அதன் இரண்டாம் சர்ச்சங்கசாலக் குருஜி கோல்வல்கர்
ஆகியோரின் வரலாற்றை ஹிந்துத்துவ பார்வையில் விவரிக்கிறது இந்த
நூல்.

மேலும் இந்த இயக்கங்களின் மீதும், குறிப்பாக வீர சாவர்க்கர் டாக்டர் ஜி
மற்றும் குருஜி கோல்வல்கர் ஆகியோர் மீது வைக்கப்படும்
விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் விரிவான விளக்கத்தை தரும்
நூலாக இது அமையும்.

ஹிந்துத்துவ சித்தாந்தந்தத்தின் துருவ நட்சத்திரங்களாக ஜொலித்துக்
கொண்டு, ஹிந்துத்துவ சித்தாந்தத்தை பின்பற்றும் நபர்களுக்கு இன்றளவும்
வழிகாட்டியாக இருந்து வரும் அந்த நட்சத்திர நாயகர்களின் வரலாற்றை
முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் விவரிக்கும் பணியை இந்த நூல் செய்யும்
என நம்புகிறோம்.

Read More...
Paperback
Paperback 379

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சி ஆர்

ஆசிரியர் ஓர் ஹிந்துத்துவவாதி. இந்தியாவின் புராதன வரலாற்று நிகழ்வுகளையும் சனாதன தர்ம கோட்பாடுகளையும் ஆய்வு செய்து அதில் கூறப்பட்டுள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Read More...

Achievements