Share this book with your friends

Ekagni Kandam / எகாக்னி காண்டம்

Author Name: Y. Ganesan | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

ஏகாக்னி காண்டம் தைத்திரிய வேதபாகததில் கடைசியாக உள்ளது. இதில் விவாஹம், உபநயனம், பும்சவன சீமந்தம், குடும்ப நலன், குருகுலக்கல்வி, ஹோமம், ச்ராத்தம் போன்றவற்றின் முக்கிய மந்திரங்கள் இடம் பெறுகின்றன. இந்த நூல் இந்த மந்திரங்களின் அர்த்தங்கள், விரிவான விளக்கங்கள் ஆகும். 

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கணேசன்

ஆசிரியர் கணேசன் ரயில்வேயில் இன்ஜினீயராக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பணி ஆற்றி ஓய்வு பெற்றவர். வடமொழி, வேதம் போன்றவற்றில் மிக ஈடுபாடு கொண்ட அவர் அவற்றில் தன்னை அர்பணித்துக்கொண்டவர். 

Read More...

Achievements