Share this book with your friends

Enniya Enniyanku Itu Ennutaiya Vakupparai / எண்ணிய எண்ணியாங்கு இது என்னுடைய வகுப்பறை

Author Name: Vanathy Jayaraman | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

என் வாழ்க்கையில் எத்தனையோ இளவேனில் முதுவேனில் காலங்களும், கார் காலங்களும், இலையுதிர் காலங்களும், முன்பனி பின்பனிக் காலங்களும் வந்து போயிருக்கின்றன.

ஆனால் நான் ஒரு மாணவியாய் வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு முன்னால் அமர்ந்து கற்றுக் கொண்ட நாட்களும். வகுப்பறையில் ஒரு ஆசிரியராய் மாணவர்களுக்கு முன்னால் நின்று கற்றுக் கொடுத்த நாட்களுமே என் வாழ்க்கையில் வந்து போன வசந்த காலங்களாகும்.

Read More...
Paperback
Paperback 340

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வானதி ஜெயராமன்

நூலாசிரியர் வானதி கோவையைச் சேர்ந்தவர். ஆய்வியல் நிறைஞர் (M.Phil)பட்டம் பெற்றுள்ளார். தமிழாசிரியராக சிலகாலம் பணியாற்றியிருக்கிறார். பாடல் புனையும் ஆற்றல் பெற்றவர். இரவீந்திரநாத் தாகூரின் நோபல் பரிசு பெற்ற நூலான கீதாஞ்சலியை முதன் முறையாகத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். மேலும் அவருடைய சுற்றித் திரிகின்ற பறவைகள், பிறைநிலா, கீதாஞ்சலி உரைநடை நூல் ஆகியவற்றையும் தமிழாக்கம் செய்துள்ளார். காய்தல் உவத்தலின்றி எந்தப் பொருளையும் அணுகும் இவர் அஞ்சாத நெறிகளை உடையவர். நேர்மையானவரும் மனிதநேயம் கொண்டவருமாவார்.

Read More...

Achievements

+5 more
View All