தமிழ்நாடு சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை கொண்டு,போட்டி தேர்விற்கு தயாராகும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, TNPSC GROUP 2 PRELIMS EXAM ( அலகு 4 : இந்தியாவின் வரலாறும் பண்பாடும் பகுதியினை மட்டும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை TNPSC தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் (2021-2022) தனித்தனி தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. இது உங்களின் படிப்பின் வேகத்தையும் கூட்டும் வகையிலும் மற்றும் நேரத்தை குறைக்கும் வகையில் எ