Share this book with your friends

Iraiyarul Petra Podhigai Malai Sithargal / இறையருள் பெற்ற பொதிகைமலைச் சித்தர்கள்

Author Name: Thirumathi R. Gomathi Lakshmi @ Hema | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

முரஞ்சியூர் முடி நாகராயர் என்ற புலவர் தனது புறப்பாடல்

ஒன்றில் வடக்கேயுள்ள இமயமும், தெற்கேயுள்ள பொதிகை மலையும்

ஒன்று என்கிறார்.

பொற்கோட்டு இமயமும் பொதியமும் ஒன்றே என்பது அந்த வரி.

பொதிகை மலைச் சித்தர்களின் அற்புதங்கள், தத்துவம், மருத்துவம்,

நம்பிக்கைகள் போன்ற பல தகவல்களைத் தன்னகத்தே கொண்ட

அற்புதமான, அவசியமான கையேடு இந்த தமிழ் நூல்.

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

திருமதி. ரெ. கோமதி லெட்சுமி (எ) ஹேமா

திருமதி. ரெ. கோமதி லெட்சுமி அவர்களின் இளங்கலை, முதுகலை மற்றும் இளம் முனைவர் ஆகிய மூன்று பட்டங்களும் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் இறையருள் மற்றும் குருவருளும் இணைந்து அமையப் பெற்றது. இவர் தனது இளம் முனைவர் ஆய்வு பட்டத்தில் தனிச்சிறப்பான நிலையில் தேர்ச்சி அடைந்து தங்கப் பதக்கம் பெற்றவர்.

இவர் துபாயில் இரண்டு வருடங்கள் தனது நண்பர்களுடன் இணைந்து இலவசமாக தமிழ் வகுப்பு எடுத்தவர். அதன் பெயர் எமிரேட்ஸ் தமிழ் பள்ளிக்கூடம் அந்தக் குழந்தைகளின் அன்பும் ஊக்குவிப்பும் இவரை அதிகமாக வாசிக்க வைத்தது மட்டுமின்றி எழுதவும் வைத்தது. முகநூலில் இவர் "அபர்ணாவின் அம்மா” (Aparna Win Amma) என்ற பெயரில் தமிழ் பதிவுகள் சிலவற்றை எழுதியவர். தனது கல்லூரி காலத்தில் சில ஆய்வுக் கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசும் பெற்றவர். 

“ஓரம் போகியார் பாடல்களில் பெண்ணிய சிந்தனைகள்” என்ற தலைப்பில் அமைந்த கட்டுரை அது, அதில் இவரது புனைப்பெயர் R. Hema. தமிழ் இலக்கிய எழுத்தாளர் பேச்சளார் மற்றும் தன்னார்வலர். தமிழ் இலக்கியத்தில் தணியாத பற்று கொண்ட  இவர் பல நூல்களை எழுத முனைந்து உள்ளார்.

இது இவரது மூன்றாவது தமிழ் நூலாக வெளிவருகிறது.

E-mail:hemasri2@gmail.com

Read More...

Achievements

+2 more
View All