Share this book with your friends

Can't Escape If You Go to America / அமெரிக்கா சென்றால் தப்ப முடியாது Articles, Quora answers/ கட்டுரைகள், 'கோரா' பதில்கள்

Author Name: Taxen (Ve. Anantha Narayanan) | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

அமெரிக்காவில் முதுகலை மாணவனாய்ப் படிக்கச் சென்றதிலிருந்து ஓய்வு பெறும் வரை வாழ்ந்து சமீபத்தில் இந்தியா திரும்பியுள்ள எழுத்தாளர் வெ.அனந்த நாராயணனின் அமெரிக்க வாழ்க்கை பற்றிய சுவாரசியமான கண்ணோட்டம் இது. கடந்த 40 ஆண்டுகால அமெரிக்காவைப் பற்றிய ஒரு தகவல் களஞ்சியம் எனலாம். பிரபல தமிழ் எழுத்தாளர் சுஜாதாவின் 'கனையாழியின் கடைசிப் பக்கத்'தால் கவரப்பட்ட ஆசிரியரின் இந்தக் கட்டுரைகள், சுஜாதாவின் கவனத்தையே ஈர்த்திருந்தன. இதன் விளைவாக, நியூயார்க்கில் சுஜாதாவுடன் ஒரு நாள் செலவிடும் பொன்னான வாய்ப்பு ஆசிரியருக்குக் கிடைத்தது. நகைச்சுவை உணர்வு, மற்றும் புத்திசாலித்தனத்துடன் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள், ஒரு பழைய காலப் பெட்டகத்தைத் திறந்து பார்ப்பது போன்ற சுவாரசியமான அனுவத்தைத் தருகின்றன. 

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 315

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

டெக்ஸன் (வெ. அனந்த நாராயணன்)

வெ. அனந்த நாராயணன் தமிழில் பிரசுரமான எழுத்தாளர். டெக்ஸன் என்ற புனைப்பெயரிலும் எழுதியிருக்கிறார். இவரது கதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் கணையாழி, திண்ணை,  ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. தனது கதைத் தொகுப்பு ஒன்றை ‘பவழமல்லி’ என்ற தலைப்பிலும், கவிதைத் தொகுப்பு ஒன்றை ‘ஒரு பழைய வீடு’ என்ற தலைப்பிலும் சமீபத்தில் புத்தகங்களாக  வெளியிட்டிருக்கிறார். இவரது மூன்றாவது புத்தகமான இது, பெரும்பாலும் அமெரிக்கா பற்றிய கட்டுரைகளடங்கிய ஒரு தொகுப்பு. முதுகலை மாணவப் பருவத்திலிருந்து சமீபத்தில் வேலையிலிருந்து ஓய்வு பெற்றது வரை அமெரிக்காவில் வசித்தவராதலால், ஆசிரியரின் அமெரிக்கப் பார்வையும் அனுபவங்களும் பரந்து விரிந்தவை.  சுமார் நாற்பது வருட அமெரிக்க வாசத்திற்குப் பிறகு, வேலையிலிருந்து ஓய்வு பெற்று, இந்தியா திரும்பி, தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். 

Read More...

Achievements