Share this book with your friends

Kadhal Loves Kamam / காதல் லவ்ஸ் காமம்

Author Name: Abhinaya | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

காதல்! இந்த வார்த்தையை கேட்டாலும் படித்தாலும் நாம் உணர்வும் உணர்வை வயது வரம்பு அற்று உணரலாம். காதலின் உச்சகட்டமாக காமத்தை குறிப்பிடும் நாம் அதனை வயதுடன் ஒப்பிடுவது ஏன்! பிஞ்சு வயது முதல் பழுத்து அழுகிய வயது வரை இந்த காதல் விளையாடும் விளையாட்டை கூற்றாக இக்கதையில் காண்போம்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அபிநயா

அபிநயா, 27 வயது ஆன்மீகமும் அறிவியலும் இணைந்த தாய். பிள்ளைகளுடன் இணைந்து சமுதாயத்தை ரசிக்கத் தொடங்கியபின் பிள்ளைகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில்களை தேடி அலையும் அன்னையாக உருவெடுத்த பின் அனைத்திற்கும் பின்னிருக்கும் கதைகள் புலன்படத் துவங்கின; அதன் உருவமே இவரின் புத்தகங்கள். வேத பித்தனும் விஞ்ஞான பித்தும் இவரின் முதல் படைப்பு.

Read More...

Achievements

+4 more
View All