Share this book with your friends

Koodu / கூடு kavithaikal

Author Name: Karthika Sundarraj | Format: Paperback | Genre : Poetry | Other Details

வணக்கம்! ‘கூடு’ நாம் அனைவருமே குடும்பம் எனும் ஒரு கூட்டிற்குள் அடைபட்டுக் கிடக்கும் பறவைகள் தான். இக்கூட்டில் நாம் பெற்றிருக்கும் ஒவ்வொரு உறவும் நம் வாழ்வில் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்ப்படுத்திச் செல்வதே உண்மை. ஒவ்வொரு உறவின் பாசமும் ஒவ்வொரு விதமானது தான். அவ்வகையில் இக்கவிதை நூல் நம் குடும்பத்திலுள்ள நம் வாழ்வில் சந்திக்கக் கூடிய தவிர்க்க முடியாத உறவுகளுடன் நமக்குள்ள பிணைப்பினை நிலைநாட்டுவதாக இருக்கும். 

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கார்த்திகா சுந்தர்ராஜ்

முழுக்க முழுக்க குடும்ப உறவுகளின் அன்பினைப் பற்றி இந்நூலில் கவிதை வடிவில் விளக்கியுள்ளேன். கட்டாயம் இக்கவிதைகள் உங்களை ஒரு கணமேனும் உங்களது குடும்ப உறவுகளைக் குறித்த நினைவில் ஆழ்த்தும் என நம்புகிறேன். இந்நூலில் இடம் பெற்றுள்ள என்னுடைய கவிதைகள் கட்டாயம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன். நன்றி.

Read More...

Achievements