Share this book with your friends

NANVIZI / நன்விழி

Author Name: Praveena Thangaraj | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

அடுக்கு மாடி குடியிருப்பில் தீவரவாதிகள் நுழைந்து மக்களில் சிலரை பிணைய கைதியாக வைத்து தப்பிக்க நினைக்க அதில் ராணுவ வீரனின் மனைவி நன்விழி என்ற கர்ப்பிணி பெண்ணூம் சிக்கி கொள்கின்றாள். அவளுக்கும் காவல் அதிகாரி மற்றும் தீவரவாதிகளுக்கும் நடக்கும் அதிரடி நடவடிக்கையே கதை.  

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

பிரவீணா தங்கராஜ்

என் பெயர் பிரவீணா தங்கராஜ். கணவர் பெயர்  தங்கராஜ். எனக்கு இரு குழந்தைகள் இருக்கின்றார்கள். சென்னையில் வசிப்பவள். தமிழ் இலக்கியம் பயின்று கவிதை கதை எழுதும் சிறு எழுத்தாளினி. இதுவரை 60 நாவல்கள் எழுதியுள்ளேன். அதில் காதல் குடும்பம், உறவு, நட்பு, பெண்களை முன்னிறுத்தி மையமாகவும், திகில் நகைச்சுவை மற்றும் சமூகம் சார்ந்த கதைகள் அடங்கியன. 

Read More...

Achievements

+2 more
View All