Share this book with your friends

Nayagan / நாயகன்

Author Name: Gowri Muthukrishnan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

வணக்கம், இது எனது 16 ஆம் நாவல். நாயகன் நாம் இது வரை பார்த்து, கேட்டு, படித்து, தெரிந்து, கற்பனை செய்து வைத்து இருக்கும் நாயகன் அல்ல இவன். இது வரை யாரும் பார்க்காத நாயகன். நாயகன் என்றால் இப்படி தான் என்ற பிம்பத்தை உடைக்கவே இந்த கதை, உங்களின் நாயகனும் கதையில் வரலாம். 

அன்பு அனைத்தும் செய்யும்.

நன்றி,

கௌரி முத்துகிருஷ்ணன்

.

Read More...
Paperback
Paperback 348

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம், 

நான் எழுத்தாளினி கௌரி முத்துகிருஷ்ணன். நான் ஒரு கிராஃபிக் கலைஞர் மற்றும் இல்லத்தரசி. கதைகள் வாசிப்பது என்பது எனது முக்கிய பொழுதுபோக்கு, எழுத்தின் மீது கொஞ்சம் ஆசை. அந்த ஆசையின் விளைவுகள் தான், என்னை எழுத வைத்தது. அன்பும் காதலும் தான் என் கதைகளின் மையக்கருத்து. என் கதைகள் உங்களுக்கும் பிடிக்கும். ஒரு முறை வாசித்துப்பாருங்கள். 


அன்பு அனைத்தும் செய்யும்.

நன்றி,

கௌரி முத்துகிருஷ்ணன்

Read More...

Achievements