Share this book with your friends

nethaji- 'the god father' / நேதாஜி - 'தி காட் ஃபாதர்' ஒரு மறைக்கப்பட்ட தலைவனின் வரலாறு

Author Name: Karthika Sundarraj | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

புரட்சியாளர்களின் புகழ் நெருப்பால் எரிக்கப்பட இயலாமலும் நிலத்தால் புதைபடாமலும் காலம் உள்ள வரையில் நிலைத்து நிற்கும். அத்தகைய மாவீரர்களில் ஒருவரான வங்கத்து சிங்கம், நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றினை ஒரு கணம் நாம் இந்தப் புத்தகத்தின் வாயிலாக புரட்டிப் பார்ப்போம். எழுதியவை கொஞ்சம் தான் ஆனால் ‘சுதந்திர இந்தியா’ எனும் அவரது இலட்சிய இலக்கிற்காக அவர் ஆற்றிய சேவைகளை குறித்து உரையாட நம் பாதி ஆயுள் கடந்துவிடும். இந்திய இளைஞர்களை தட்டி எழுப்பி தைரியம் அளித்து அவர்களின் ஆயுத கையாளுகையை உலகறியச் செய்த ஒப்பற்ற வீரனின் மறைக்கப்பட்ட வரலாறு. இப்புத்தகம் கண்டிப்பாக உங்களைக் கவரும் என நம்புகிறேன். நன்றி.

Read More...
Paperback
Paperback 225

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கார்த்திகா சுந்தர்ராஜ்

வணக்கம்! நான் கார்த்திகா சுந்தர்ராஜ். எழுதுவது என்றால் எனக்கு கொள்ளை பிரியம். நீண்ட நாட்களாக ஒரு மாவீரனின் வரலாற்றினை எழுத வேண்டுமென்பது என் விருப்பம். ஆனால் அதற்கான சமயம் இப்போதுதான் எனக்கு கிட்டியது போல. நான் இந்த நூலினை எழுத முடிவு செய்ததற்கு முக்கிய காரணம். எங்கள் குடும்பம் ஒரு இராணுவக் குடும்பம். என்னுடைய தாத்தா மற்றும்  தந்தை இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். ஒரு தலைவனின் வாழ்க்கை வரலாற்றினை எழுத வேண்டுமென எண்ணிய போது எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது நேதாஜிதான்.

Read More...

Achievements