Share this book with your friends

Ovvoruvarum vittiyācamāṉavarkaḷ / ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்

Author Name: Lini Abraham Fernandez | Format: Paperback | Genre : Children & Young Adult | Other Details

ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்

ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள்' இரண்டு பூக்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாகத் தெரிந்தாலும் நண்பர்களாக மாறும் கதை. பூஜா, பரந்த இலைகள் கொண்ட ஒரு இளஞ்சிவப்பு மலர் ,அழகான தோட்டத்தின் பூப்படுக்கையில் ஒத்த மலர்களுடன் வளர்பவள்.   தேவி என்ற மாறுபட்ட மலரும் அப் பூப்படுக்கையில் வளர்கிறாள், தேவி வித்தியாசமாக இருப்பதால் மற்ற பூக்கள் அவளைப்பார்த்து பயப்படுகின்றன.

அவளது கூரான இதழ்கள் மற்ற பூக்களின் மென்மையான இதழ்களுக்கு முற்றிலும் மாறானவை மற்றும் புதிய நண்பர்களை உருவாக்குவது தேவிக்கு கடினமாக இருந்தது. புத்திசாலியான அம்மாவின் பேச்சைக் கேட்டு, பயப்பட ஒன்றுமில்லை என்பதையும், நல்ல நண்பர்களுடன், வேறுபாடுகள் தேவையில்லை என்பதையும் பூஜா உணர்ந்தாள்.

பெற்றோர்-குழந்தை தொடர்பு, பொறுப்பான பெரியவர்களிடம் ஒப்புதல் பெறுதல் மற்றும் இதுபோன்ற பல கருத்துக்கள் இயல்பாக்கப்பட்டு கதையில் நுட்பமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிறிய குழந்தைகள் பன்முகத்தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் பற்றி அறிய உதவும் ஒரு இனிமையான கதை. 

வயது 3 மற்றும் அதற்கு மேல்

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

லினி ஆபிரகாம் பெர்னாண்டஸ்

லினி பெர்னாண்டஸ் இயற்பியல் (ஹானர்ஸ்) பட்டதாரி, இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். வண்ணங்கள், இயற்கை, மனிதர்கள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் மீதான அவளது ஈர்ப்பு, அவள் மனதில் அழகான கதைகளாக மாறியது, அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தாள்!

Read More...

Achievements

+7 more
View All