ஒரு புறம் அடர்ந்த இருளும்., மிகுந்த கடினங்களும் கொண்ட நிலவது., பால் முகமதை மட்டும் வெளிக்காட்ட.,
கருமேகங்கள் பல அந்நிலவதை மறைத்து பிறையாய் காட்ட.,
வறட்சி காணும் நிலவதற்கு ஒளி தந்து., கருமேகங்களதை விளக்கி முழுமதியாக்கி.,
தன்னுள் ஆட்கொண்ட வெய்யோனின் காதலே.,
இந்த பிறைநிலா...