Share this book with your friends

PORUL VERUPAATTAI EZHITHIL ADAIYAZAM KAANUM VAZHIKAZAL - PART 1 / பொருள் வேறுபாட்டை எளிதில் அடையாளம் காணும் வழிகள் - பாகம் 1 PORUL VERUPADU - PART 1

Author Name: Mrs G.s.vijayalakshmi | Format: Paperback | Genre : Reference & Study Guides | Other Details

இந்த புத்தகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் மற்ற பொதுத் தேர்விற்கும் கேட்கக்கூடிய பொருள் வேறுபாடுகளை   மிக எளிதாக அடையாளம் காணும் படியாக வண்ணப் படங்களுடன் தயாரித்துள்ளேன்.  இது  அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாகவும்  பயனுனுள்ள வகையிலும் இருக்கும் என்று நம்புகின்றேன். இதனை என் அன்பு பெற்றோர்களுக்குக் காணிக்கையாக்குகின்றேன்

அன்புடன் 

திருமதி ஸ்ரீ விஜயலஷ்மி தமிழாசிரியை கோயம்புத்தூர்

Read More...
Paperback
Paperback 260

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

திருமதி ஸ்ரீ.விஜயலஷ்மி

நான்  தமிழாசிரியையாக கடந்த 38 வருடங்களாகப் பணியாற்றி வருகின்றேன்.  தமிழ் அன்னைகக்குப் பணியாற்றுவதில் நான்  பெரிதும் மகிழ்கின்றேன்.  மாணவர்களுக்காக இன்னும்பல நூல்களையும் தயாரித்து வருகின்றேன்  என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மிக்க நன்றி

அன்புடன் 

திருமதி ஸ்ரீ. விஜயலஷ்மி

Read More...

Achievements

+8 more
View All