Share this book with your friends

PUNCTUATION MARKS / நிறுத்தற் குறியீடுகள் பலவ்கை நிறுத்தற்குறியீடுகளின் பயன்பாடுகள்

Author Name: G S Vijayalakshmi | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

தேடல்கள் பலவும் ஒரே இடத்தில் கிடைத்தால் மகிழ்ச்சிக்கு எல்லை தான் ஏது? அதுவும்  பொதுத்தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு இது ஒரு அரிய வரப்பிரசாதம்.  

இப்பகுதியில் உள்ள செய்திகள்  பல்வகைத் தேடல்களில் கிடைத்த செய்திகளின் தொகுப்பாலும் தயாரிக்கப்பட்ட ஒரு அரிய தொகுப்பு.  மாணவர்கள் யாவரும் வெற்றிக்கனியை இனிதே எட்டுவதற்கான எனது சிறிய முயற்சி.  

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஸ்ரீ. விஜயலஷ்மி

என் பெயர் திருமதி ஸ்ரீ விஜயல‌‌‌‌ஷ்மி   நான்  38 ஆண்டுகளாக தமிழாசிரியையாகப் பணியாற்றி வருகின்றேன்.  மாணவர்களுக்குப் பலவகையில் சேவை புரிவதை பெருமையாகக் கருதுகின்றேன்.  

Read More...

Achievements

+8 more
View All