Share this book with your friends

Sariththira sambavangal one wrod question and answers / சரித்திர சம்பவங்கள் ஒருவரி வினாவிடைகள் For ICSE 10th Tamil students

Author Name: Mrs. G S Vijayalakshmi | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.இ பள்ளியில்  பத்தாம் வகுப்பில் பயிலும்  மாணவர்களுக்குரிய  இந்த ஆண்டு அறிவிப்பின்படியான பலவுள்  தெறி  வினா அமைப்பு சரித்திர சம்பவங்கள்  பாடத்தில் பாடம் 1, 2 ஆகிய பாடங்கள்  என் சுய முயற்சியால் தயாரிக்கப்பட்டுள்ளது.  என்பதை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.  

அனைத்து மாணவச் செல்வங்களும் இதனை வாங்கிப் பயனடைந்து வெற்றிக்கனியை இனிதே எட்ட என் உளமாற வாழ்த்துகின்றேன்.

இவண் என்றும்  உங்கள்  தமிழம்மா

ஸ்ரீ.விஜயலஷ்மி.

கோயம்புத்துர் 22

98432 97197

மின்னஞ்சல்  முகவரி :  kavikuil99@gmail.com

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஸ்ரீ விஜயலஷ்மி

என் பெயர் திருமதி ஸ்ரீ. விஜயலஷ்மி.  நான்  கந்த 38 ஆண்டுகளாக தமிழாசிரியையாகப் பணியாற்றி வருகின்றேன். தமிழன்னைக்கு என்னால் இயன்ற மணியாரங்களைச் சூட்டி மகிழ்வதில்  பேருவகை எய்துகின்றேன்.  

இவண்

என்றும் தங்கள்

தமிழம்மா

ஸ்ரீ.விஜயலஷ்மி

Read More...

Achievements

+8 more
View All