வாழ்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அனைவர் வாழ்விலும் இன்பம் துன்பம் இரண்டும் நாணயத்தின் இருக்கு பக்கங்கள் போல இருக்கும் .தோல்வியை கண்டு அஞ்சாமல் வெற்றியை கண்டு துள்ளாமலும் இருக்க வேண்டும். நாம் செய்யும் நன்மையானாலும் சரி தீமையானாலும் சரி நமக்கு இரண்டு மடங்காக வந்தே தீரும்.வாழும் காலத்தில் மற்றவர்களுக்கு பயனுள்ள முறையில் வாழ்ந்து விட்டுச் செல்ல வேண்டும் . வாழ்க்கை சில நேரங்களில் சுகமாய் தெரியும்.... பல நேரங்களில்
சும