"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
காதல், நட்பு, குடும்பம் என்ற முக்கூடலும் கலந்த கதை..
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் தன் சொந்த முயற்சியில் தனியாக கம்பெனி ஆரம்பித்து வளர்ச்சி அடைந்து வருபவன் ஆதர்ஷ்.❤
No.1 தென்னிந்திய தொழிலதிபரின் மகள் மித்ரா... தன் பெற்றோரை பதினேழாம் வயதில் இழந்து தனி ஆளாய் தங்கள் பல மில்லியன் கோடி பெறுமான சொத்துக்களை திறம்பட ஆண்டு வருபவள்.......
சில காரணங்களால் தன் ஐடென்டிடியை மறைத்து ஆதர்ஷின் வாழ்வில் அவனின் பி.ஏ மதுமதியாக நுழைகிறாள்....
மதுமதியாக ஆதர
முதுகலை கணிதம் படிக்கும் மாணவி. சிறுவயதில் இருந்தே தமிழ் மீது தீராக் காதல் கொண்டவள். கல்கியின் தீவிர ரசிகை. ஒரு சிறந்த எழுத்தாளராக நான் உருவாக வேண்டும் என்பதே என் கனவு. அக்கனவை நோக்கி எனது பயணத்தை தொடங்கி உள்ளேன் உன்னுள் நான்..என்னுள் நீ.. என்ற கதை மூலம்...