நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய். ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன். (ஓசியா 4:60பி) என்று ஓசியா தீர்க்கதரிசியின் மூலமாய் ஆண்டவர் நம்மை எச்சரிக்கிறார்.
லெந்து காலம் நாம் ஆண்டவரைத் தேடி அவரோடு அதிக நேரம் செலவிடுவதற்காக நமக்குக் கொடுக்கப்படுகிற காலங்கள். மோசே கற்பலகையைப் பெற சென்ற போது ஆண்டவரோடு பர்வதத்தில் 40 நாட்கள் தனித்திருந்தார். இயேசு நாதரும் தன் பணியைத் துவங்கும் முன்பு ஆண்டவரோடு நேரம் செலவழிக்க வனாந்தரத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். நாமு