இந்த நூலை என்னை இன்னலும் எந்நாளும் காத்தருளும் ஸ்ரீ வாராகி அன்னைக்கும் ,என் தந்தை எம்பிரான் ஸ்ரீ மஹாதேவருக்கும் ,என்னை இந்த மண்ணிலுகத்திற்கு தந்த என்னை ஈன்ற தாய் தெய்வத்திருமதி .ருக்குமணி அம்மையாருக்கு அற்பணிக்குறேன். முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.