வணக்கம்,
காத்திருந்த கண்களே எனது 12 ஆம் நாவல். எப்போது என் கதையின் கரு அன்பு தான். இந்த கதையில் நட்பின் வழியில் அன்பை சொல்லி இருப்பேன். நண்பனுக்காக எதை எல்லாம் விட்டு தருவான் ஒருவன்? ஸ்ரீ - மகா இந்த இரு பெயர்கள் தான் கதையின் திருப்புமுனை. பெயர் குழப்பம் அதனுடன் நட்பு, காதல், குடும்பம் என்று பல வகை உணர்வுகளை சொல்லும் கதை.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றி,
கௌரி முத்துகிருஷ்ணன்.