கிளிஞ்சல்கள் என்னும் தொகுப்பில் கவிஞர்கள் பலர் தங்களின் சிந்தனைகளுக்கு தூரிகை தீட்டி புது வடிவம் கொடுத்துள்ளனர். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தை, தாங்கள் கடந்து வந்த பாதை, கற்ற பாடங்கள் என ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர். கிளிஞ்சல்கள் எழுத்தின் ஓசையாய் உங்களுக்கு அமையும்.