இக்கவிதை தொகுப்பில் குடும்பம், உறவுகள், பாலகப்பருவம், பள்ளிக்கூடம், கிராமம், நட்பு, காதல், களிப்பு, உணர்வு, மனிதம், சமூக அவலம், துரோகம் என பலவித உணர்வுகளை எளிய முறையில் வெளிப்படுத்தி உள்ளேன். இது எனது முதல் எழுத்து முயற்சி... எனது வரிகளில் ஏதேனும் குறை இருப்பின் அது என் தமிழ் அறிவின் குறையாகவே காண்கிறேன், அதற்கு மன்னிப்பும் கேட்கிறேன்.