மொஹல் வரலாற்றைக் கவிதை வடிவில் தந்துள்ள இந்நூ லின் ஆசிரியர் எம்.ஏ.முஹம்மது சாகுல் ஹமீது அவர்கள், வே லூரில் இயங்கி வரும் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் 1994-ஆம் ஆண்டு முதல், ஆங்கிலப் பேராசிரிய ராகப் பணியாற்றி வருகிற ார். இவர், ஆசிரியப் பணியிலும், எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும். உலக மொழிகளின் இலக்கியங்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண் டவர். வரலாற்று நூற்கள் எண்ணிலடங்கா இருப்பினும், இந்தி யாவைப் பன்னூறு ஆண்டுகள் ஆண்டிட்ட மொஹல் வரலாற் றை. கவிதை வடிவில் எழுதிட முனைந்திட்ட ஆசிரியரின் முயற் சி தான் மொஹல் வானத்து நட்சத்திரம் என்ற இந்நூல்.