Share this book with your friends

Thamizhar Marai 2 / தமிழர் மறை 2 'திருக்கூற்று'/ 'Thirukkurtru'

Author Name: ThirumuruganKalilingam | Format: Paperback | Genre : Self-Help | Other Details

தமிழர் மறை ‘இறைவனின் மொழி’ மற்றும் தமிழர் மறை ‘திருக்கூற்று’ இவ்விரண்டையும் இணைத்து எண்ணிணால் ஆயிரத்து எண்ணூறு கூற்றுகளை தாண்டி நிற்கும். 

இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கூற்றுகளும் என்பதை விட, ஒற்றைக் கூற்று கூட உங்கள் வாழ்வில் வெளிச்சத்தை நல்கும். 

உங்கள் வெளிச்சம் ஊருக்கும் பரவ வெளியே வாருங்கள். இருள் படர்ந்த திசைகளில் எல்லாம் அடியெடுத்து வையுங்கள்.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குகிறது இப்படைப்பு; திருந்த நினைப்பவர்களுக்கு வழி காட்டுகிறது இப்படைப்பு; வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு வாழ்க்கை தருகிறது இப்படைப்பு!

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

1 out of 5 (1 ratings) | Write a review
Jaimoorthy Kjm

Delete your review

Your review will be permanently removed from this book.
★☆☆☆☆
😏🤨😔🤔😏🤨😔🤔

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

திருமுருகன்காளிலிங்கம்

உயிரினங்களின் மேல் அக்கறைக் கொண்ட ஒரு சாமானியன் எழுதும் எழுத்துகள் ஒவ்வொன்றும் தீர்ப்பு ஆகும்! 

அந்தச் சாமானியனின் நீதிமன்றத்தில் புல்லும் மனிதனும் ஒன்றே!

ஆறாம் அறிவு குற்றவாளிகளால் உண்டான காயத்திற்கு மருந்து போடக் கூட அவன் விரும்புவதில்லை; அந்தக் காயத்தின் வலியில் தோன்றும் சிந்தனைகளே அடிமைச் சிறைக்கூடத்தை உடைத்தெறியும் வல்லமைப் பெற்றிருக்க மருந்தும் அவனுக்கு நஞ்சே! 

பொழுதெல்லாம் சுகத்தில் மயங்கித் திரிந்து, படைப்பில் மட்டும் சாமானியனாய் மயங்கித் திரியும் பாவலர்கள் வரிசையில் நான் எப்போதும் இருக்கப் போவதில்லை!

Read More...

Achievements

+11 more
View All