வணக்கம்,
"உன் விழியில் என் காதல்" கதையின் இரண்டாம் பாகம் தான் "விழி பேசும் மொழி". "உன் விழியில் என் காதல்" கதையின் நாயகன் அபினவ் ஸ்ரீ (அபி) நாயகி அதீதி (அதி) இவர்களின் மகன்கள் தான் (இரட்டையர்) ரித்தீஸ் மற்றும் நித்தீஸ். இரட்டையர்களின் காதல் கலாட்டாக்களோடு காதலின் புரிதலை சொல்வது தான் இந்த கதை.
வணக்கம், நான் எழுத்தாளினி கௌரி முத்துகிருஷ்ணன். நான் ஒரு மணிச்சட்ட ஆசிரியை, கிராஃபிக் கலைஞர் மற்றும் இல்லத்தரசி. கதைகள் வாசிப்பது என்பது எனது முக்கிய பொழுதுபோக்கு, எழுத்தின் மீது கொஞ்சம் ஆசை. அந்த ஆசையின் விளைவுகள் தான், என்னை எழுத வைத்தது. அன்பும் காதலும் தான் என் கதைகளின் மையக்கருத்து. என் கதைகள் உங்களுக்கும் பிடிக்கும். ஒரு முறை வாசித்துப்பாருங்கள். நன்றி.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றி
கௌரி முத்துகிருஷ்ணன்.