Share this book with your friends

Win Mind - Agam Arivom / வின் மைன்ட் - அகம் அறிவோம்

Author Name: Dr V J | Format: Paperback | Genre : Self-Help | Other Details

"வின் மைன்ட் - அகம் அறிவோம்" என்பது ஒரு கற்பனையற்ற புத்தகம். “முயற்சிகள் தவறலாம் ஆனால் முயற்சி செய்ய தவறலாகாது" என்னும் தொனிப்பொருளில் 195 ஊக்கமூட்டும் வாசகங்களையும் 9 கட்டுரைகளையும் உள்ளடக்கிய இந்நூலானது உங்கள் உள் பலங்களையும் திறன்களையும் விழித்தெழும் நோக்கத்துடன் எழுதப்பட்டது.

இது தனிமையில் இருந்து உங்களைப் பாதுகாக்க ஒரு காவலராகவும் உங்கள் வாழ்க்கையை மறுதொடக்கம் செய்வதற்கான புத்துணர்ச்சியூட்டும் சக்தியாகும், சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றியின் படிகளை நோக்கி உங்களை வழிநடாத்தும் உங்கள் நண்பராகவும் செயல்படுகிறது.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

வி. ஜனகன்

சட்டம், முகாமைத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் உறுதியான கல்வி பின்னணியைக் கொண்ட பல்துறை தொழில்முனைவோர். ஊழியர்களின் மறைக்கப்பட்ட திறமைகளை வெளியே கொண்டு வந்து அவர்களை சரியான பாதையில் வழிநடாத்துவதில் வலிமைமிக்க தலைவர்.  இலட்சிய மற்றும் இலக்கு சார்ந்த முகாமைத்துவ ஆலோசகர், தொழில்முறை கணக்காளர், தொழில்முனைவோர் மற்றும் தேவையான தொழில் வெற்றி திறன்களைக் கொண்ட ஒரு உந்துதல் பயிற்சியாளர். ஆசிய பிராந்தியத்தில் கல்வியை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை கொண்டவர்.

Read More...

Achievements

+3 more
View All