Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalI am working as a Professor at a private engineering college in Thanjavur, Tamil Nadu, India. I have published around 35 research articles in National and International journals, and I have also written two Text books relevant to academics. My research articles are used by researchers from all over the world. Most of the researchers used my articles for their citation references. (Kannan Maruthu Google Scholar) Also, I am very interested in Poetry in Tamil and reading books. At the same time, I'd like to contribute to a societal event that has affected me in my daily life. Singing songs, heariRead More...
I am working as a Professor at a private engineering college in Thanjavur, Tamil Nadu, India. I have published around 35 research articles in National and International journals, and I have also written two Text books relevant to academics. My research articles are used by researchers from all over the world. Most of the researchers used my articles for their citation references. (Kannan Maruthu Google Scholar)
Also, I am very interested in Poetry in Tamil and reading books. At the same time, I'd like to contribute to a societal event that has affected me in my daily life.
Singing songs, hearing songs, seeing movies, games, live shows, playing cricket, table tennis, carrom board, and exercising are my interesting habits.
I have always written small poems and quotes in my handwritten diary. That small amount of poetry was only released in the first poetry book entitled "En Parvaiyil Udhayamana Kavithai" (2021), the second poetry book entitled "En Pathinmoondru Kavithaigal" (2022), and the third book entitled "Nansol Nanooru". (https://notionpress.com/author/339641#)
I have sung around 1300 film songs in the online Star Maker Portal (Maruthukannan; ID: 13276129568; Kalainila Family Troup). I have participated three times in Vijay TV's Super Singer.
This is my overall summary as an author.
Read Less...Achievements
இது எனது மூன்றாவது பதிப்பாகும். எனது முதல் படைப்பு "என் பார்வையில் உதயமான கவிதை", எனது இரண்டாவது படைப்பு "என் பதின்மூன்று கவிதைகள்", இந்த இரண்டு படைப்புகளும் சமூகத்தில் நான்
இது எனது மூன்றாவது பதிப்பாகும். எனது முதல் படைப்பு "என் பார்வையில் உதயமான கவிதை", எனது இரண்டாவது படைப்பு "என் பதின்மூன்று கவிதைகள்", இந்த இரண்டு படைப்புகளும் சமூகத்தில் நான் சந்தித்த நிகழ்வுகளின் அடிப்படையில் கவிதையாக உதயமானது.
எனது இந்த மூன்றாவது படைப்பு, பல அறிஞர்கள், மூதாதையர்கள் மற்றும் சிந்தனைவாதிகளின் மேடைப்பேச்சிலிருந்தும், தத்துவங்களிலிருந்தும் மற்றும் அனுபவச்சொற்களின் வாயிலாகவும் உருவானதே இந்த "நன்சொல் நானூறு". இதில் வாழ்க்கைக்குத் தேவையான நன்சொற்களைக் கொண்டிருப்பதாலும், எண்ணிக்கையில் நானூறைக் கொண்டிருப்பதாலும், இந்தத் தலைப்பைச் சூட்டினேன். இது படிப்போருக்கு உத்வேகத்தையும், ஒழுக்கத்தையும், நேர்மறையான எண்ணங்களையும் கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
ம.கண்ணன்
ம. கண்ணன் எனும் நான் எழுதிய இரண்டாவது சிறு கவிதைத்தொகுப்பாகும். முதல் கவித்தொகுப்பு என் பார்வையில் உதயமான கவிதை என கடந்த வருடம் வெளியானது. என்னுடைய இந்த இரண்டாவது கவித்
ம. கண்ணன் எனும் நான் எழுதிய இரண்டாவது சிறு கவிதைத்தொகுப்பாகும். முதல் கவித்தொகுப்பு என் பார்வையில் உதயமான கவிதை என கடந்த வருடம் வெளியானது. என்னுடைய இந்த இரண்டாவது கவித்தொகுப்பு என் பதின்மூன்று கவிதைகள் என்ற தலைப்பு, என்னால் உருவாக்கப்பட்ட பதிமூன்று கவிதைகளின்எண்ணிக்கையாக மட்டுமில்லாமல், 13 என்ற எண்ணை நேர்மறையாகக் காணும் பொருட்டும் அமைக்கப்பட்டது. இதில் யார் மனதையும் புண்படுத்தாமல், அனைத்துலக மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
இந்த கவிதை தொகுப்பு உருவாவதற்கு முதல் கரணம் என் அருமை மகன். ஒரு நாள் நான் எழுதிய கவிதையைப் படித்து விட்டு இதை ஒரு நூலாக மாற்றானும் என அன்பு கட்டளையிட்டான். அவனின் அன்பு கட்
இந்த கவிதை தொகுப்பு உருவாவதற்கு முதல் கரணம் என் அருமை மகன். ஒரு நாள் நான் எழுதிய கவிதையைப் படித்து விட்டு இதை ஒரு நூலாக மாற்றானும் என அன்பு கட்டளையிட்டான். அவனின் அன்பு கட்டளையில் உருவானதுதான் இந்த "என் பார்வையில் உதயமான கவிதை". இதில் சமூகம் சார்ந்த பல விஷயங்களை சாடியிருக்கிறேன்.இது யாரையும் குற்றம் சாத்துவதற்கு அல்ல. இது என் எண்ணங்களின் பிரதிபலிப்பு. படித்து பயன்பெறுவீர் என்ற நம்பிக்கையில் படைக்கிறேன். இனி உங்கள் கைகளை வந்து சேரும் என் எண்ணம்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.