Share this book with your friends

"En Parvaiyil Udhayamana Kavithai" / "என் பார்வையில் உதயமான கவிதை "

Author Name: Kannan M | Format: Paperback | Genre : Poetry | Other Details

இந்த கவிதை தொகுப்பு உருவாவதற்கு முதல் கரணம் என் அருமை மகன். ஒரு நாள் நான் எழுதிய கவிதையைப் படித்து விட்டு இதை ஒரு நூலாக மாற்றானும் என அன்பு கட்டளையிட்டான். அவனின் அன்பு கட்டளையில் உருவானதுதான் இந்த "என் பார்வையில் உதயமான கவிதை". இதில் சமூகம் சார்ந்த பல விஷயங்களை சாடியிருக்கிறேன்.இது யாரையும் குற்றம் சாத்துவதற்கு அல்ல. இது என் எண்ணங்களின் பிரதிபலிப்பு. படித்து பயன்பெறுவீர் என்ற நம்பிக்கையில் படைக்கிறேன். இனி உங்கள் கைகளை வந்து சேரும் என் எண்ணம். 

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கண்ணன். ம

பேராசிரியர் ம. கண்ணன் என்னும் நான் தூத்துக்குடி மாவட்டத்த்தைச் சேர்ந்தவன். என் இளங்கலை கல்வியை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பயின்றேன். என் முதுகலை கல்வியை சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்றேன். நான் பல ஆராய்ச்சிக்கட்டுரைகளை எழுதியுள்ளேன்.கவிதை தொகுப்பு எழுத வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. இது என் முதல் முயற்சி. நான் சந்தித்த, கவனித்த சில விஷயங்களை சிறு கவிதை தொகுப்பாக எழுதியுள்ளேன்.

Read More...

Achievements