Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalMr.S. Ashwin Parameshwar works as an assistant professor in the department of English, Loyola College, Chennai. He has over 9 years of teaching experience and his area of specialization is Literary Criticism and Indian writing in English. He also writes poetry in Tamil and published two poetry collections titled Kaagithamazhai and Araikkul Vandha Pattamboochi. His Tamil poem Boomiyai Vaazhaa vidu was adjudged as the best poem among 2000 poems by Lyricist Vairamuthu and he was honoured by Suriyan FM in 2011. He received the first prize for poetry slam contest organized by the US Consulate conseRead More...
Mr.S. Ashwin Parameshwar works as an assistant professor in the department of English, Loyola College, Chennai. He has over 9 years of teaching experience and his area of specialization is Literary Criticism and Indian writing in English. He also writes poetry in Tamil and published two poetry collections titled Kaagithamazhai and Araikkul Vandha Pattamboochi. His Tamil poem Boomiyai Vaazhaa vidu was adjudged as the best poem among 2000 poems by Lyricist Vairamuthu and he was honoured by Suriyan FM in 2011. He received the first prize for poetry slam contest organized by the US Consulate consecutively for two years. He also served as a judge for the poetry slam organized by the American Centre in Chennai book fair,2024. His English poems are part of an anthology titled Lavender Lush. He organized a poetry writing workshop for the undergraduate students of department of English, Loyola College and for the students of Anna Adarsh College,Chennai. He is currently pursuing his doctorate on Indian writing in Presidency college, Chennai.
Read Less...Achievements
அறைக்குள் வந்த பட்டாம்பூச்சி என்ற இந்த கவிதைநூல்
வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் படிநிலைகளையும்
இயல்பாக காண்பிக்கிறது. ஒரு சராசரி மனிதனின் பார்வையில்
வாழ்வின்
அறைக்குள் வந்த பட்டாம்பூச்சி என்ற இந்த கவிதைநூல்
வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் படிநிலைகளையும்
இயல்பாக காண்பிக்கிறது. ஒரு சராசரி மனிதனின் பார்வையில்
வாழ்வின் அசாதாரண தருணங்களை ஆவணப்படுத்தும் முயற்சியே
இந்த புத்தகம்.
ஒரு குழந்தையின் புன்னகை போல, அழுகையைப்போல ஒரு படைப்பாளியின் மனது திறந்து கொள்ளும் அசலான தருணம் எதுவென்று அத்தனை எளிதில் இனம் கண்டுவிட இயலாது. அஷ்வின் பரமேஷ்வரின் காகித மழ
ஒரு குழந்தையின் புன்னகை போல, அழுகையைப்போல ஒரு படைப்பாளியின் மனது திறந்து கொள்ளும் அசலான தருணம் எதுவென்று அத்தனை எளிதில் இனம் கண்டுவிட இயலாது. அஷ்வின் பரமேஷ்வரின் காகித மழைக்குள் நனைந்து திரும்பி இன்னும் கொஞ்சம் பெய்யாதா என குழந்தை கரம் நீட்டி வானம் பார்க்கிறேன்.... பாரதியின் படைப்புக்குள் ஆவேசமான மழையை பார்க்கலாம். தீம் தறிகிட என அது கொட்டுப்பறை திக்கெட்டு முழங்கும். அஷ்வின் பரமேஷ்வரின் கவிதை வெளியெங்கும் ஒரு சாரல் மழை சதா பெய்தபடியிருப்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். ஒவ்வொரு படைப்பாளியினுள்ளும் ஒன்று கூட வரும். நனைந்த பின்னதாக சொட்டும் துளியென. ஆனந்தின் கவி வானத்து சிட்டுக் குருவி போல. நகுலனின் அறைச் சுவற்று இருண்மை போல. ஆத்மநாமின் வெண் சுருட்டுப் புகைக்குள் வளையமிடும் மென்மையான பதட்டத்தைப் போல. ஆர்.கே. லெக்சுமணனின் கேலி சித்திரத்தில் வரும் அந்த குடை போல. காகிதமழை என்னளவில் நல்ல அடையாளங்களுடன் கூடிய ஒரு படைப்பை, படைப்பாளியை. அச்சு அசலான ஒரு மழைக்கால பின்மாலைப் பொழுதை அதன் அத்தனை பாவங்களுடன், கவிச்சியுடன் தந்து கொண்டுள்ளதாகவே கருதுகிறேன்.
இரா. மோகன்ராஜன்
எழுத்தாளர்
அறைக்குள் வந்த பட்டாம்பூச்சி என்ற இந்த கவிதைநூல்
வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் படிநிலைகளையும்
இயல்பாக காண்பிக்கிறது. ஒரு சராசரி மனிதனின் பார்வையில்
வாழ்வின்
அறைக்குள் வந்த பட்டாம்பூச்சி என்ற இந்த கவிதைநூல்
வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் படிநிலைகளையும்
இயல்பாக காண்பிக்கிறது. ஒரு சராசரி மனிதனின் பார்வையில்
வாழ்வின் அசாதாரண தருணங்களை ஆவணப்படுத்தும் முயற்சியே
இந்த புத்தகம்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.