அன்று வாழ்க்கை முறையை வகுத்த வள்ளுவர் இயற்றிய திருக்குறளில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் இன்றும் பயன்படுவதை மறுக்க முடியாது.ஆனால் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இன்று வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களை மனத்திற் கொண்டு இந்நூலை இயற்றியிருக்கின்றேன் சிறப்பாக வள்ளுவர் காலத்தில் முடியாட்சி இருந்தது. அதனால் அவர் அதுபற்றி விரிவாகப் பேசினார். இன்றோ குடியாட்சி மலர்ந்திருக்கிறது. எனவே அதுபற்றிப் பேசுவது அவசியமாகிறது.
நம் தாய்மொழியில் எழுதப்படிக்கத் தெ