எதையுமே எதிர்பார்க்காமல் பகவான் கிருஷ்ணருக்கு அன்பு தொண்டு செய்வதுதான் பக்தி, எதையோ எதிர்பார்த்துச் செய்தால் அது பக்தியாகாது அது ஒரு கர்ம காண்ட செயல்பாடு வேதங்களில் கர்மகாண்ட பகுதியில் சில குறிப்பிட்ட யாகங்கள் உள்ளன அந்த யாகத்தைச் செய்தால் அது உங்களுக்கு சில பலன்களைக் கொடுக்கும். அசுவமேத யாகம், கோமேத யாகம் அல்லது வேறு ஏதாவது யாகம் செய்வதால் அவர்கள் விரும்பும் பலனைப் பெறலாம்